என் இனிய வலைய மக்களே.....!
கும்மாளம் மூலமாக உங்களுக்கு கருத்துக்களை அள்ளி கொட்ட புறப்படுங்கள்...
கும்மாளம்......
கும்மாளம்......இது சும்மா கும்மாங்குத்து போட்டு கூட்டஞ்சோறு செய்வது இல்ல...
கும்மிருட்ல குட்டியா ஒரு தீபொறி இருந்தாலும் குபீர்ர்ர்...னு... கண்ணுக்கு தெரியும்ல அதுபோல...
குருடர்களுக்கு கைதடியை போல மன குருடர்களின் கண் திறக்கும் ஒரு குருட்டு முயற்சி....
கும்முன்னு உங்கள் கருத்துக்களை குதற இல்ல..சிதற விடுங்க......
குளிர்ச்சியாய் சிலிர்கட்டும் வலையர்கள் குஷியாக .....
குமுறி...ச்சீ.....கும்பிட்டு கேட்கும் உங்கள்.......
தியாகு......
Note: (வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல் ல படிக்கவும் )
புதன், 27 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
வெண்ணிற ஆடை மூர்த்தியின் கலையுலக வாரிசு அஞ்ச நெஞ்சன் அண்ணன் தியாகு !
கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ....கம் ஆன் ஸ்டார்ட் த மூசிக்...
நன்றி மக்களே ..... Sorry..வலைப்பதிவாளர்களே....
நண்பர் சுதகார் ஒரு குறை சொல்லி இருந்தார் ....வலையம் னு சொல்லகூடதாம்....
வலைப்பதிவு னு சொல்லனும்னு சொல்லறாரு...யாராவது வலைப்பதிவு அகராதியை (அகராதி பண்ணாம....) அனுப்பினால் நன்று......
அப்புறம் நண்பர் செந்தில் அவர்களுக்கு நன்றி...நல்வாழ்த்துக்கள் ....கருத்துக்களை பதிவு பண்ணுங்க....அப்படியே உங்க Profile ம் போட்டு விட்டிங்கனா நல்ல இருக்கும்....நன்றி....
அண்ணே! நீங்க என்னைய "அகராதி புடிச்ச பய" ன்னு திட்டினாலும் பரவால்ல...
இந்த வலைப்பூ, வலைப்பதிவு, கும்மி, திரட்டி இப்படி நெறைய வார்த்தைகள் பதிவுலகத்தில வந்திட்டதால, இந்த திரட்டிலயிருந்து ஆரம்பிங்க - www.tamilmanam.net - ஆரம்பத்துல கண்ணக் கட்டினாலும் போகப்போக சரியாயிடும்.
கருத்துரையிடுக