புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

சனி, 30 ஆகஸ்ட், 2008

வல்லரசு ஆகுமா இந்தியா....?

வல்லரசு ஆகுமா இந்தியா....?

உங்கள் பதில்.....

ஆம் ....என்றால் ஏன் ?...

இல்லை....என்றால் ஏன் ?...

காரசாரமான விவாதத்தை ஆரம்பிங்க....

கருத்துகளை நறுக்கு தெறித்த மாதிரி அனுப்புங்க...

2 கருத்துகள்:

சுதாகர் R சொன்னது…

குரு... கொஞ்சம் ஓவரா சிந்திச்சிட்டதால தனி பதிவா போட வேண்டியதாகிடுச்சு... ஏதோ நம்மளால முடிஞ்சது...

அன்புடன்,
R.சுதாகர்

ஜேடி சொன்னது…

தலைப்பு நல்ல இருந்ததால கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ...ஒரு தனி பதிவு போட்ருக்கேன்..