இது ஒரு நல்ல கேள்வி.....
இந்தியா வல்லரசு அகுமான்னா... ஆகும்... ஆகாதான்னா ஆகாது....
இது ரொம்ப சிரமமான கேள்வியா இருகுரதுநால உன்னதமா பணி புரியுற நம்ம சாப் காங்சுல்டன்ட் கான்ச்ஸல்ட் பண்ணினோம்...
முதல்ல நம்ம டோங்க்ரி தல, பொருட்கள் மேலாண்மை பிரிவு அதாங்க நம்ம இது... புரியளனா விடுங்க..... என்ன சொன்னருன்னா .... அதாவது சுமார் ௨௫ வருடங்களுக்கு முன்பாக அவரு சாப் ல வேல பர்தப்பைல இருந்து இத தன் சொல்றாங்க ஆனா இன்னும் ஆகல.... (ரொம்ப வருத்த படுராருய்யா)...அதுமட்டும் இல்லாம இந்தியா வல்லரசு ஆகுறதுக்கு சில குறிப்பு குடுத்தாரு.... அத கேட்குறதுக்கு இந்தியா வல்லரசு ஆகமலே இருக்கலாம்னு தோநுது.
சரி இவரு தன் இப்படி சொல்லிட்டாரு நம்ம கல்லாபெட்டி சுந்தரம்.. ஆதங்க நம்ம விற்பனை பிரிவு ஆளு .... அவர்ட கேட்டா .... குரங்கு குட்டி மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ஒரு கேள்வி கேட்டாரு.... அதுல எல்லாமே அடக்கம்னா பர்துகொங்களேன்.... நமக்கு என் இது தோனல நு எல்லாரும் பொறாமை படுற அளவுக்கு இருந்துச்சு அந்த கேள்வி... வல்லரசுன்னா ??
சரி இதுக்கெல்லாம் சரியான ஆளு , உற்பத்தி பிரிவ சேர்ந்தவரு, நல்லவரு, வல்லவரு நம்ம மாம்ஸ் கெட்ட "What shall I say?" இங்கிலீஷ் , நம்ம கிட்ட.. போய யோவ்...
அட என்னடா இது, இப்படி ஆயிடுச்சே, தரத்தை கக்கும் ஆண்டவர் கிட்ட கேட்போம்னா , அவரு நம்மள ஊறுகாய் ஆக்கி , கூட வேல பாக்குற பாபாவ தொலைபேசில தொடர்பு கொண்டு கடலைய அரம்பிச்சிடாறு.. என்ன கொடுமை சார் இது....
இதுக்கு நடுவுல சும்மா போறவன் ஒருத்தன் என்ன நடக்குதுன்னே தெரியாம நம்ம விஜயகாந்தே வல்லரசு ஆகும் பொது இந்தியா என் அக கூடாதுன்னு கேட்குரார்....
இன்னிக்கி இவ்ளோ போதும் மீதி கும்மிய நாளைக்கு அடிப்போம்னு தண்ணிய குடிக்க ஓடிட்டேன்...
சனி, 30 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
" நமக்கு என் இது தோனல நு எல்லாரும் பொறாமை படுற அளவுக்கு இருந்துச்சு அந்த கேள்வி... வல்லரசுன்னா ??"
அது விஜயகாந்த் படமானு கேக்காம இருந்தாரே..(நான் கூட அதான் நெனச்சேன் பர்ஸ்ட் ..)
ஏன் இந்த கொலவெறி...?
கருத்துரையிடுக