கும்மாளம்
புதிய தத்துவம்-10346:
எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது.
என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது.
புதிய தத்துவம்-12417:
என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது.
புதிய தத்துவம்-10346:
ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும்.
புதிய தத்துவம்-16212:
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு.
புதிய தத்துவம்-5623:
என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
புதிய தத்துவம்-7533:
என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008
May be this is the first on without fun!!!
Labels:
அறிமுகம்
Hi folks!!
Hope you will have a nice time in reading this blog here after...
With all your support and contribution!!
Kummalam poduvomgo!!
3 கருத்துகள்:
சுதாகர் R
சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
27 ஆகஸ்ட், 2008 அன்று 9:36 AM
சுதாகர் R
சொன்னது…
வணக்கம்ணே !
27 ஆகஸ்ட், 2008 அன்று 9:36 AM
சுதாகர் R
சொன்னது…
தொர இங்கிலீசு எல்லாம் பேசுது...
27 ஆகஸ்ட், 2008 அன்று 7:05 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவரை...
►
2009
(2)
►
ஜூன்
(2)
▼
2008
(40)
►
அக்டோபர்
(10)
►
செப்டம்பர்
(22)
▼
ஆகஸ்ட்
(8)
இந்தியா வல்லரசு ஆகுமா - பாகம் 2
கருத்தாவதாரம் ...
கொஞ்சம் அதிகமா சிந்திக்கிறோமோ...
இந்தியா வல்லரசு ஆகுமா !!!!
வல்லரசு ஆகுமா இந்தியா....?
சத்யம் - திரை விமர்சனம்
என் இனிய வலைய மக்களே.....!
May be this is the first on without fun!!!
வந்த சனம்
கும்மிகள்
நகைச்சுவை
(11)
வல்லரசு
(5)
அறிமுகம்
(4)
திரை விமர்சனம்
(3)
இன்று ஒரு தகவல்
(2)
கவிதை
(2)
நாட்டு நடப்பு
(2)
புதிய தத்துவம்
(2)
பொது அறிவு
(2)
அரசியல்
(1)
இன்று ஒரு வினா ?
(1)
குறுங்கதை
(1)
பய(ங்கர) டேட்டா
(1)
விளையாட்டு விமர்சனம்
(1)
சங்கத்து சிங்கங்கள்...
Unknown
ஆண்டவர்..
சுதாகர் R
ஜேடி
லந்து மணி
kummalam
3 கருத்துகள்:
வணக்கம்ணே !
தொர இங்கிலீசு எல்லாம் பேசுது...
கருத்துரையிடுக