இதை போல ஒரு கேவலமான ஆட்டத்தை பார்க்க முடியாது........ இருநூத்தி தொன்னூத்தி ஒம்பது ஒரு கடினமான இலக்கா.....அப்போ ஐம்பது ரன் இலக்காக இருந்தால் ஜெயிதிருபார்களா........
இதில் கவாஸ்கர் பெருமை வேறு.......
டெண்டுல்கர் மேட்ச் வெற்றிக்காக ஆடினாரா? அவருடைய சாதனைக்காக ஆடினார்.....ஆட்டம் இழந்த பொது அவரின் முகத்தை பார்த்திருந்தால் நன்றாக புரியும்..... இதுவே அணி தோல்வி அடைந்திருந்தா கூட அப்படி கவலை பட்டிருக்க மாட்டார்.....
ஆட்ட இறுதியில் பாண்டிங் சொன்னது போல இந்தியா வெற்றிக்காக ஆடவில்லை....டிரா செய்யத்தான் ஆடினார்கள்....."நெகடிவ் திங்க்கிங்" என்று அவர் சொன்னது நூறு சதம் உண்மை........
இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........
ஏன் எல்லோரையும் தூக்கி எறிந்துவிட்டு உண்மையிலேயே விளையாடுபவர்களை டீம் ல சேர்க்க வக்கில்லையா..... கங்குலி எப்படி டீம் ல வந்தாரு ? வெட்கமா இல்லை ...!!!
கிழட்டு கும்ப்ளே, கஜினி லக்ஷ்மன், குட்டிசெவுறு டிராவிட் , செல்பிஷ் டெண்டுல்கர் இவங்க மட்டும் தான் கிரிகெட் விளையாட பொறந்தாங்களா ?
இல்லை இது கவர்மன்ட் வேலையா அறுபது வயசு வரைக்கும் விளையாடிட்டு இருக்க? இவங்க ஆடினா தான் மக்கள் பார்ப்பாங்க இல்லனா டிவி எல்லாம் ஆப்ப் பண்ணி வச்சிடுவாங்க ....ஸ்டேடியத்துல யாரும் டிக்கெட் வாங்கி மேட்ச் பார்க்க மாட்டங்களா?
இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........
இப்போ புரியுதா ஏன் இவனுங்க ஐ.சி.எல் வரகூடாதுனு தடுக்கரானுங்கனு.......ஐ.சி.எல் வந்தா விளையாட தெரிஞ்சவங்களுக்கு மதிப்பு கிடைச்சு இவங்களை எல்லாம் இதே மக்கள் காறி மூஞ்சில துப்பும்ல....
செவ்வாய், 14 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
Excellent..
லந்து சார்!! நீங்க சொல்றது எல்லாம் வாஸ்தவம் தான்.. இருந்தாலும் அவங்க எல்லாம் கிரிக்கெட் விளையாடவே பொறந்தவங்க.. விளம்பரம் நடிக்கிறது, அடிடாஸ், ரீபோக் நு கம்பெனி காரங்க குடுக்குற எலும்பு துண்டுக்கு அலையிரவனுங்களா இருந்த நீங்க சொல்றதுல நியாயம் இருக்கு.. கிரிக்கெட் டூர் போன பொண்டாட்டிய கூட கூட்டிகிட்டு போவாதவங்கல போய் தப்பா பேசுறீங்க.. ட்டேன்டுல்கர்லாம் பேட் கண்டு பிடிக்கிரதுக்கு முன்னாடியே கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சவரு.. கங்குலி லாம் கண்ணு தெரியாமலே இவளோ விளயாடுராருனா பாருங்க சார்.. நம்ம கும்ப்ளே... பந்து வீசி ஒருத்தன் அடிச்சிருக்கான்னு சொல்லுங்க.. ஆனா லக்ஷ்மன் பத்தி பேசாதீங்க... அவரை இந்தியா கிரிக்கெட் டீம் ஆர்டர் குடுத்து செஞ்சாங்க... மத்தபடி 296 லாம் ஒரு மேட்டரா
ஆஸ்திரேலியா அணியின் Day 1 Score - 254/4. அப்புறம் எப்டிப்பா நம்ம ஆளுங்க 299 அடிப்பாங்க ஒரு நாள்ல. பாண்டிங் ஆயிரம் சொல்லுவான் , அவன் பேரே Punter. என்ன லந்து சார்.
நாட்டுக்காக ஆடாம வீட்டுக்காக ஆடறவங்க!
மக்கள் கிரிக்கெட் பார்க்காம புறக்கணித்தால் போதும் ... இவனுங்க எல்லாம் திருந்த கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.
கருத்துரையிடுக