ஏய் நானும் பிளாண்டுக்கு வறேன்பா.......
வேண்டாம் நீயெல்லாம் அங்க வந்து என்ன பண்ண போற ....... நீயெல்லாம் இங்க இருக்காதே சும்மாதான் இதுல பிளாண்டுக்கு வந்து நாறடிக்கனுமா...........
ஏய் இல்லப்பா இங்க நானும் கன்சல்டன்ட்னு நல்லா பார்ம் ஆகிடேம்ப்பா.... நானும் ஏறிக்கறேன்.....(ஜி எம் சி வண்டியில் ஏற போட்டி போடுகிறார்)
ஏய் கோமாளி நீ பார்ம் ஆயிட்டா உன்ன கன்சல்டன்ட்னு ஒதுக்கனுமா போடா அங்கிட்டு....(டிரைவர் தள்ளி விடுகிறார்)
ஏய் ஏப்பா இப்ப கன்சுல்டன்ட்ஸ் கூட சரிக்கு சரி நின்னு பேசினத பாக்கலையா......... நானும் கன்சல்டன்ட் தான்யா.....அட இந்தாருயா....விடுயா ஏறிக்கறேன்......
டேய் வெண்ண நீ அவிங்க கிட்ட சரிக்கு சரி நின்னு பேசினா நீ பெரிய கன்சல்டன்ட்டா.....போயிரு.......... செக்யூரிட்டி ல பிடிச்சி கொடுத்துடுவேன்......
(அப்படி இப்படி முட்டி மோதி உள்ளே நுழைந்து கொள்ள வண்டி புறப்படுகிறது..... )நம்ப
ஆளும் வெளியே தலை கைய்ய நீட்டி........ஆட்டிகிட்டே........
ஏய்....நான்......பிளாண்டுக்கு போறேன்......பிளாண்டுக்கு போறேன்.....பிளாண்டுக்கு போறேன்......... நல்லா பாத்துகுங்க நான் பிளாண்டுக்கு போறேன்...........
ஞாயிறு, 5 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
இதன் மூலம் நான் கூரிகொள்வது என்னவேண்டறால்
பிளாண்டுக்கு போகலாம் தப்பில்ல... மத்தவங்கள பிரான்டிட்டு போக பிடாது;
நீங்க யார் கூட போறீங்கன்னு முக்கியம் இல்ல, அவங்க உங்க கப்பட வர்றங்கலனு தான் முக்கியம், கை ஆடலாம் தப்பில்ல, இத ஆட்ட கூடாது, அது தப்பு... கால சொன்னேன் பா...
கருத்துரையிடுக