செவ்வாய், 30 செப்டம்பர், 2008
விசாரணை விவரங்கள்:
சிங்கத்தை சாய்த்த்து யார் என்ற விசாரணையில், இது ஒரு பர் துபாய் குறுக்கு சந்துல் வசிக்கும் ஒருவர் என கண்டுபிடிக்க பட்டது. மேலும் இவர் கொடுர பயங்கர வாதி என்றும். பொங்கல் போடுவதில் பெரிய ஆல் என்றும் கண்டுபிடிகபட்டது. சிங்கம் வெளி இட்ட பயோடேட்டா விற்கும் இதற்கும் நிறைய பொருத்தங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விளம்பர இடைவேளைக்கு பிறகு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
யப்பா தம்பி இதெல்லாம் என்னப்பா......எதோ அவரு பொலம்பல கொட்டுனதுக்கு இப்படியா ரவுண்டு கட்டி அடிக்கறது.....என்னா....கொலைவெறி....... வன்முறைக்கு ஒரு அளவு இல்லையா.....பாருங்க....சுனா....ஏதாவது கோவபடுறாரா......ஒரு லைன் ல கம்மென்ட்ட போட்டுட்டு துண்ட ஒதறி தோள்ல போட்டுட்டு போய்ட்டே....இருக்காருல்ல...........கும்மாளமும், லந்துமனியும் சேர்ந்து ஓவரா அலப்பறைய கொடுக்றீங்க........சிக்கறவனை எல்லாம் சீண்டி....சீரியஸா பேசுறவங்கள சிரிப்பு போலீஸ் மாதிரி பாக்கறது.........ச்சே ச்சே.........கரைசல் மேலான்மைய கரைச்சல் கொடுக்கிறது.......வியாபார நுன்னறிவாலரை நொரைதள்ளவைகறது...... ...என்னா......வில்லத்தனம்........ம்ம்ம்.....இருக்கட்டும் .....இருக்கட்டும்..........
சுனா எப்போவும் துண்டு போட காரணம் என்னன்னா, எவ்ளோ அடிச்சளுன் துடச்சிக்க தான்...
கருத்துரையிடுக