புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2008

ஹலோ துபாயா!!

நமது கன்ஸல்டண்டும் கிளைன்டும் பேசிகொல்கயில்...
நம்மவர் : ஹே மண் ஹொவ் ஆர் யு? (ஆனா யாருன்னே தெரியாது)
கிளைன்ட்: யா அம் பைன். ஹொவ் அபௌட் யு? பை த வே, வாட் ஆர் யு?
நம்மவர் : நான் ஒரு முல்டி பங்சனல் காங்சுல்டன்ட். (வெள்ளகாரண்ட தமிழ் )கிளைன்ட்: வாட் ஆர் யு சேயிங்? வாட் இஸ் யூர் நேம்?
நம்மவர் : மை நேம் இஸ் நாட் ...இஷ்ஊஊஊ ........ இ அம் மார்க்.. பிரம் துபாய்.. கிளைன்ட்: ஓ...
நம்மவர் : யு சி... ஐ ஹவே பதினெட்டு இயர்ஸ் ஆப் எஸ்பிரியந்ஸ்!!
கிளைன்ட்: வாட் ஆர் யு சேயிங்?
நம்மவர் : எனி ப்ரோப்லேம் காண்டாக்ட் மீ எனி டைம்.
கிளைன்ட்: யு ஆர் எ யுஸ்லெஸ் மேன்..
நம்மவர் : யா யு கேன் யுஸ் மை மொபைல்..
கிளைன்ட்: ஜீச்ஸ் கிறிஸ்ட் ..
நம்மவர் : நோ, ஐ அம் ஹிந்து..
கிளைன்ட்: @%$@#$!@#$!@#$.

அப்புறம் என்ன அடுத்த ஆளு தான்.. (ஆஆஆஆஆஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தோடா.......எண்ணா இது......இப்படியெல்லாமா ஒரு மனுசன அடிக்கறது .....முடியல இதை எங்க சிங்கத்தின் சார்பா வன்மையா கண்டிக்கறோம்.....இதெல்லாம் படிச்சார்னா ரூம் போட்டு அழுது போரண்டுடுவாறு.......