புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

கிறுக்கல்கள்-2

உன்னை காண காத்திருக்கும் கண்களுக்கு

உன்னை கானது போனால் வலிகள் அதிகம்....

அந்த வலிகள் கண்களுக்கு மட்டும் அல்ல

இதயத்துக்கும் தான்...

1 கருத்து:

சுதாகர் R சொன்னது…

நம்ம நண்பர் வாழ்கையில ரொம்ப கஷ்டப் படுற மாதிரி தெரியுது...
ஏதாவது செய்யணும்ணே...
இல்லன்னா எல்லாருக்குமே கஷ்டம் தான்...