புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

பிசினஸ் ப்ராசெஸ் ல ஒரு டவுட்..........

சார் .....இந்த பிசினஸ் ப்ராசெஸ் ல ஒரு டவுட்..........

இப்படித்தான் நான் கேக்ரான் மேக்ரான் கம்பெனி ல வேலை பார்க்கும் பொது ஒரு மேனேஜர் என்ன பாத்து இப்படி கேட்டார்........அப்போ.....நான் ஒரே ஆளு டோட்டல் பிசினஸ் எ தூக்கி நிறுத்தினேன்..... (அஹ் ஹா.........)

சார் இன்னைக்கு கிளைன்ட் கிட்ட இந்த பிசினஸ் ப்ராசெஸ் பத்தி எக்ஸ்ப்ளைன் பண்ணனும் சார்........அதான் உங்ககிட்ட டவுட் கேக்கலாம்னு.......

கரெக்ட்....இதே தான் அவரும் கேட்டாரு......ரொம்ப அர்ஜென்ட்னு வேற சொன்னாரா.....இத சொல்லும்போது தான் இன்னொன்னு ஞயாபகம் வருது......அவருக்கு ரெண்டு பொண்ணுங்க ஒரு பொண்ணு நல்ல படிக்கும் ....இன்னொன்னு சுமாரா படிக்கும்.... (ஸ்டார்ட் பண்ணிட்டாரு இனிமே வேலைக்காகாது......)

சார் உங்களுக்கு இந்த டவுட் எல்லாம் மெயில் ல அனுப்றேன் சார்.......எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...........

இப்படித்தான் நைன்டீன் எய்ட்டில ஒரு மெயில் எனக்கு வந்தது.....From அட்ரசும் இல்ல To அட்ரசும் இல்ல..........

அய்யோ.....சார் நான் சொல்லறது மைக்ரோஸாப்ட் அவுட்லுக் மெயில் சார்........

அவுட்லுக் னு சொன்னதும் ஞயாபகம் வருது ....நான் எப்பவும் ட்வென்டி தௌசண்ட் மேல தான் டிரஸ் வாங்கி போடுவேன்.....அப்போ நம்ம ஊர்லையே பெரிய டய்லேர் கிட்ட தான் ஸ்டிச் பண்ணுவேன் அந்த கடை பேரு அவுட்லுக் தான்......

மைக்ரோஸாப்ட்...னதும் எனக்கு நினைவிருக்கு....ஒரு நாள் பில்கேட்ஸ் கிட்ட இருந்து அவசரமா ஒரு போன்....பட் நான் ரொம்ப பிசியா இருந்தேனா........ஸோ....என்னோட அசிஸ்ட்டன்ட் கிட்ட சொல்லி அட்டென்ட் பண்ண சொன்னேன்........

சார் ....இப்போ புரிஞ்சுது சார்...கம்ப்லிட்டா புரிஞ்சு போச்சு.......மெயில் அனுப்ப தேவை இல்லை ........தேங்க்ஸ் சார் ..... (ஆள உட்டா போதும் டா சாமி........முடியல...)

இப்படித்தான் தேங்க்ஸ் னு எனக்கு கீழ வேலை பார்த்த ஐந்நூறு பேருல ஒருத்தன் சொன்னான்....அப்போ நான் அவன்கிட்ட சொன்னேன் .....தேங்க்ஸ் னு சொல்லக்கூடாது...தாங்க் யு னு சொல்லனும்னு.........அப்ப அந்த ஐந்நூறு பெரும் எழுந்து கைதட்ட்னாங்க..........

(சார்.....தலை சுத்துது.....வாந்தி வரமாதிரி இருக்கு.........உவ்வே......உவ்வே...

--நண்பர் சுருண்டு விழ இன்னொரு நண்பர் அவரை தாங்கி பிடித்த படி .....என்ன சார் ஆச்சு இவருக்கு ?--

இப்படித்தான் நான் நியூயார்க் ல ஏர்போர்ட் ல நின்னுட்டு இருக்கும்போது..............

(பிடித்தவரும் மயக்கத்துக்கு போகிறார்.....)

2 கருத்துகள்:

kummalam சொன்னது…

இப்படி தன் நான் ஜெட்டா வுக்கு வந்து போது இவரு ரொம்ப நல்லவரு நு நினச்சுட்டேன்... ஆனா இப்போ தான் புரியுது இவரு ரொம்ப ரொம்ப நல்லவரு.... சிங்கத்த முதல்ல கூண்டுல அடைங்கப்பா.... கண்ணா கட்டுது.... இப்படி தன் நான் ப்ளாக் படிக்கும் போது நினைச்சுகிட்டேன்... பாத்து பெற அடிச்சா கைபுள்ளைக்கே இவ்ளோ சேதம்னா.. அடிவங்குனவங்க நிலமைய நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு ...

சுதாகர் R சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி...?