ஹாய் டமில் கய்ஸ்.....!!!!....
வழக்கமாக ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்பார்கள்..for a Change.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளை சொல்லுங்க.....
சரியான விடைகளை SMS செய்ய வேண்டிய Format <கும்மாளம்> space <>
1. தீர்வு மேலாளர்.
2. நிலைய பராமரிப்பு.
3. விற்பனை& விநியோகம்.
4. உற்பத்தி பழனுதல்.
5. திட்ட நிர்வாகி.
6. நிதி&கட்டுப்பாடு.
7. பொருள் நிர்வாகம்.
8. முன்னேறிய தொழில் பயன்பாட்டு திட்டம்.
9. தொழிற்த்துணிபு வலைவாசல்.
10.பரிமாற்ற உள்கட்டமைப்பு.
11.வர்த்தக நுண்ணறிவு.
12.அடிப்படை நிர்வாகம்.
13.ஆவண நிர்வாக கட்டமைப்பு.
14.தர நிர்வாகம்.
15.பணிப்பாய்வு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
2 கருத்துகள்:
அண்ணே... நாங்க செஞ்சது தப்பு தான் அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா?
இன்று ஒரு வினான்னு சொல்லிட்டு ஒரு லிஸ்டையே குடுத்திருக்கீங்க...
சரி கொஞ்சம் டைம் குடுங்க...
1. தீர்வு மேலாளர் -- Solution Manager.
2. நிலைய பராமரிப்பு -- PM.
3. விற்பனை& விநியோகம் -- SD.
4. உற்பத்தி பழனுதல் -- PP.
5. திட்ட நிர்வாகி -- Project Manager.
6. நிதி&கட்டுப்பாடு -- FI CO.
7. பொருள் நிர்வாகம் -- MM.
8. முன்னேறிய தொழில் பயன்பாட்டு திட்டம் -- ABAP.
9.தொழிற்த்துணிபு வலைவாசல் - EP.
10.பரிமாற்ற உள்கட்டமைப்பு - XI.
11.வர்த்தக நுண்ணறிவு - BI.
12.அடிப்படை நிர்வாகம் - BASIS ADMIN.
13.ஆவண நிர்வாககட்டமைப்பு - DMS
14.தர நிர்வாகம் - QM.
15.பணிப்பாய்வு - Workflow.
கருத்துரையிடுக