புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

சனி, 6 செப்டம்பர், 2008

தாம் தூம்

தாம் தூம் பெயர் நல்ல புதுசா கன்டு புடிச்ச பலகாரம் மாதிரி இருக்கு... சரி படம் எப்படி இருக்குன்னு பாத்தா...., கையில வேல் எடுத்து ஜெயம்ல சுத்திகிட்டு இருந்த நம்ம ரவி, நெக்ஸ்டு பாக்ஸிங் பண்ணி பார்த்தாரு, அப்புறம் இந்த படத்துல படிச்சி டாக்டர் ஆயிட்டாறு.... நம்ம கங்கனா ஒரே நாட்டி போங்க... டைரக்டர் ஏதோ கண்ணு முழிச்சி சில பல சைனீஸ் மற்றும் ஆங்கில படங்கள் பாத்திருக்கர்ருனு தெரியுது... ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்... இது வரைக்கும் ஒரு புள்ளை காக பல பேத்த இந்தியா வுல அடிச்சி கிட்டு இருந்த நம்ம கதா நாயகன், ஏதோ வெளி நாடு சுத்தி பாக்கனும்னு ஆசை பட்டு சொவியெத் பக்கம் போய்ட்டு ... ஏற்கனவே அது சிதஞ்சி கிடக்கு இதுல இது வேற.... இந்தியாவுல சண்ட போட்ட ஷூட்டிங் ஸ்போட் லையே மக்கள் கன்டிக்கிராங்கலாம் அதனால வெளிநாடு போய்ட்டு தள.. சும்மா வா ஒரு ஆளு 100 பெற போட்டு அடிச்சி கிட்டு இருந்த விடுவாங்களா சுராசிக் பார்க்ல டிநோஸர் கூடு சுமார் பாத்து பேர தான் அடிக்கும் அப்படின்னா பார்த்து கோங்க.. ஒரு பாட்டு நல்லா இருக்கு.... மத்த படி எல்லாம் ஹும்ம்ம்... கண்டிப்பா பாக்கணும்... லக்ஷ்மி ராய் காக கண்டிப்பா பாக்கணும்...ஏனா அவங்களும் கொஞ்ச நேரம் வராங்க..... முடிஞ்சா நீங்களும் பார்த்துட்டு கும்மி அடிங்க....

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அகில உலக.....உலக தளபதி செயம் ரவி ரசிகர் மன்றத்தின் சார்பாக....இந்த திரை விமர்சனத்தை பாராட்டி விமர்சன தளபதி என்ற பட்டதை (யாரு யாருக்குதான் ....தளபதி பட்டம் கொடுகறதுன்னு ஒரு இதுவே இல்லாம போச்சு .....) உங்களுக்கு வழங்குவதில் மிக்க வேதனை....ச்சே.....பெருமை கொள்கிறோம்........

ஜேடி சொன்னது…

// இந்தியாவுல சண்ட போட்ட ஷூட்டிங் ஸ்போட் லையே மக்கள் கன்டிக்கிராங்கலாம் அதனால வெளிநாடு போய்ட்டு தள.. //
ஹி ஹிஹி

லக்ஷ்மி ராய் படத்துல அல்லக்கைனு கேள்விபட்டேன்.. என்ன பண்றது அல்லகைங்க கலக்கிற காலமிது..