சிரஞ்சீவி இன் புதிய கட்சிக்கு போட்டியாக.. மூன்றாவது அணி உருவாக்க முயன்றவர்கள், முயற்சி பலனில்லாமல் புதிய கட்சி ஒன்டரி துவங்கி உள்ளனர். கட்சியின் பெயர் - அல்லகை முன்னேற்ற கழகம்!
இக்கட்சியில் சேர முனைவோர்.. சமையர் கட்டு பக்கமாக சென்று பெயர் பதிவு செய்யலாம்...
இப்படிக்கு,
கும்மாளம் இன்று ஒரு தகவல் குழு..
(குறிப்பு : தகவல் NTI ஆல் உறுதி செய்யபட்டது )
4 கருத்துகள்:
காலேஜ் ல ஆயரம் பேர் படிச்சாலும் கடைசில வெளிய வரும்போது ஒரு இருபது பேரு பிரெண்ட்ஸ் ஸா இருப்பான்...அதுக்கு காரணம் வேவு லெங்க்த் (Wave Length). அப்போ இந்த கேங்க்...அந்த கேங்க் ன்னு செட்டு செட்டா அலைஞ்சிட்டு இருப்பானுங்க... அதுல ஒன்னு ரெண்டு எதுலயுமே சேராம ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு திரிஞ்சுட்டு இருப்பானுங்க...உண்மையா அவங்கள எந்த கேங்க் கும் கிட்ட சேர்க்க மாட்டங்க.....
இந்த குருப்பு எல்லாம் சேர்ந்து ஒரு குருப்பா பார்ம்.....பண்ணிக்கிட்டு பிலிம் கட்டுவனுங்க....
ஆனா உள்ளுக்குள்ள ஒருத்தனை ஒருத்தன் எப்போ கவுக்கலாம்னு..யோசிச்சிட்டு இருபாங்க......
இந்த குருப்ப நம்ம்ம்ம்....பி......அதுல சேர்ந்து அந்து அவிஞ்சு நொந்து நூலாகி போனவங்க நிறைய பேரு ....
தலைவர் ...................அல்லக்கை அழகேசன்...
பொது செயலாளர்....பில்ட் அப் பீதாம்பரம்....
கோ ப சே....................மதுரை மன்னாரு....
பிரசிடென்ட்...............பல்ட்டி பாலு......
நல்ல வேலை மொதல்லையே சொல்லிடீங்க .....
அடிபட்டோர் முன்னேற்ற கழகத்துல இருகரவங்கல போயி....இதுல சேர சொல்லி ஒழுங்கா இருக்கற ஒடம்ப புண்ணு பண்ணிக்க சொல்லறீங்க....
அஹ..ஹா...... ஹம்ம்ம்ம்ம்ம்....ஆவ்வ்வ்வ்வ்...........ஆ அஜக்கு...ஆ குமுக்கு....
(இந்த கடிதத்தில் வரும் அனைத்து ஆசாமிகளும் கண்டிப்பாக...சத்தியமாக (உங்க தலைமேல அடிச்சு) கற்பனையே........பெயர்களை சரியாக மேட்ச் செய்து பார்த்து சிரிப்பவர்களுக்கு நிர்வாகம் பொறுப்பு ஆகாது.)
சிங்கம் களம் ஏறங்கிடுச்சே...
சிங்கம்னு சொல்லி சீண்டி சீரழிகனும்னு முடிவு பண்ணிடீங்க.....
சிறுத்தை தான் இதுக்கு சரியான பதிலா சொல்லணும்.....
இப்படி எல்லாம் பேசினா நாங்க திருந்திடுவோமா... சிங்கம்ல சிங்கம்.... எவ்ளோ சிதச்சாளும் தாங்குவோம்.. சிதற மாட்டோம்..... போய் புள்ள குட்டிகள படிக்க வெய்ங்க.... பாஸு.....
கருத்துரையிடுக