புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

புதன், 3 செப்டம்பர், 2008

எனக்காக எனது செல்லம் கிறுக்கியவை...!!!!

உனது கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லை என்றாலும் நீ நினைத்து பார்க்கும் அளவில் உன் இதயத்தில் இருக்கிறேன்...!!!

5 கருத்துகள்:

kummalam சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
kummalam சொன்னது…

கண்ணுல தண்ணி வருது போய் முகத்த கழுவிட்டு வந்து உங்கள பாத்துக்குறேன்...

Unknown சொன்னது…

இந்த கவிதை நல்ல இருக்கா ?

நீ....பேசும்போதெல்லாம்....என் காதுகள்

இசையென்று நம்புகிறது........

இப்போது...நல்ல...இசை கேட்கும் போதெல்லாம்

நீ....பேசுவது போலிருக்கிறது.......

காதல் கண்ணை மட்டும் மறைப்பதில்லை...

காதையும் அடைக்கிறதோ......

(சத்தியமா கவிதை தாங்க.....சிரிக்காம படிங்க....)

kummalam சொன்னது…

ஐயோ கவித .. அயியோ கவித......

ஜேடி சொன்னது…

இது கவிதையா ..இல்ல கவிதை மாதிரியா..OK..ஆச்சர்யகுறி இருக்குது கடைசியா சோ இது கவுஜ தான்...ஒத்துகறேன் ..நெக்ஸ்ட் மீட் பண்றேன்...