புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

வியாழன், 4 செப்டம்பர், 2008

மாப்பு வச்சிட்டாங்க ஆப்பு!!!

நாம்பாட்டுக்கு சவூதி அரேபியா. செவனேன்னு பெஞ்சுல outlook ,Youtube , orkuttum மட்டுமேப் பர்த்த்கிட்டு உக்காந்திருந்தேன்...
திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு project இருக்கு சேந்துக்கிறியானுக் கேட்டான்..நானும் சரின்னு சொன்னது வம்பாப் போச்சு..
அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்...
அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு...
ஒரு Flight ல் ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க..நானும் வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி...பெங்களூருக்கு வந்துட்டேன்...
இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா...
எல்லாப் பயலுகளும் மூச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க...outlook um orkuttum மட்டுமேப் பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு...என்னோட PL வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-aiyum எங்கிட்டத் தள்ளி விட்டாரு...
நானும் எவ்வளவு நேரம் தான் configuration பண்ற மாதிரியே நடிக்கிறது?(உங்களால முடியலன்னா தெரியாதுனு சொல்லிட வேண்டியதுதான?)நான் எப்பவும் வேலைய செய்யாம மெயில்,Youtube , orkuttum பண்ணிட்டே இருக்கிறத பார்த்துட்டு என்னோட PL "எவ்வளவு வேல கொடுத்தாலும் இவன் மெயில்,Youtube , orkuttum பண்ணிட்டே இருக்கான்...
 இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

2 கருத்துகள்:

ஜேடி சொன்னது…

அப்ப 'Orkut' 'YouTUBE' ஒரு சாப்ட்வேர் எஞ்சிநியரோட KRA ல இல்லையா ? ..என்னையா இது ?.. தெருவுல கில்லி ஆடுனது.. கோலி ஆடுனது .. கொனலைல தண்ணி அடிச்சது ...இதெல்லாம் வீடியோ எடுத்து அப்லோடு பண்ணி குரூப் மெய்லு அனுபுச்சு போய் பாருடானு சொல்றானே அவனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?. நம்மாளு ஒருத்தன் 'மச்சி என்னோட சாதனைய பாருடானு' ஒரு லிங்க் அனுப்பிச்சான் ..கிளிக் பண்ணா ஒரு வீடியோ ..பாத்த நாலு பேரு ஒரு தெருவுல ஒன்னுக்கு அடிகரைங்கே ...நம்ம நண்பன் தான் 2 hp பம்ப் மாதிரி சும்மா அடுத்த தெரு வரைக்கும் அடிகரான்(கிங் பிஷேர் மகிமை)....இந்த மாதிரி சாதனைகள உடனடியா பாராட்டுனா தானே மரியாத..அதனால தானே வேற முக்கியமான(தம்மு) வேல இருந்தா கூட இதெல்லாம் பண்றோம் ...

Gows சொன்னது…

வடிவேல் அடுத்த படத்துக்கு உங்கள தான் கூப்புடுவாருன்னு நெனக்கிறேன்... எப்படி இதெல்லாம் ... அதுவா வருதோ