புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

இது தான் உசுபேத்துறதுதா !!

நமது 10435 வது ஜ கே ரிதீஷ் ரசிகர் மன்ற ஜெட்டா கிளைய பிடிக்காத ஒருத்தரு.. காக்கா கபாலி கிட்ட போய், நீங்க என் சினிமா ல நடிக்க கூடாது .... ரஜினி கமல், விஜய் அஜீத், ஜ கே ரிதீஷ் காக்கா கபாலி அப்படின்னு சொல்லி இருக்காரு... இத கேட்டுட்டு ஒரெ குஜால் மூடு தான் நம்ம காக்கா கபாலி.. ஹீரோயின் ஆ யார போடுறதுன்னு யோசிக்கிராருனா பாருங்களேன்...

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது கண்டிப்பா தகளியா வீதி ஆளுங்க வேலையா தான் இருக்கும்னு நம்பத்தகுந்த வட்டாரத்துல இருந்து எங்களுக்கு ஈ மெயில் வந்தது......

ஆனால் ஜெ கே ரித்திஷ் பத்தி தப்பா பேசினா அதை 11450வது பாஸ் தௌவ்ரி கிளை வண்மையா கண்டிப்பதோடு இல்லாமல் தீ குளிக்கவும் தயாராக உள்ளது. என்பதை தெரிவித்துகொள்கிறோம்.......

இப்படிக்கு
அகில உலக 'நாயகன்' ஜெ கே ஆர் விசிறிகள் சங்கம்.
கிளை தலைவர் : 'ரித்திஷ்' சேகர்
துணை தலைவர் : 'ரித்திஷ்' ராமு

ஜேடி சொன்னது…

// ஹீரோயின் ஆ யார போடுறதுன்னு யோசிக்கிராருனா பாருங்களேன்... //

இதுக்கு ஒரே மீனிங் தானா?

பெயரில்லா சொன்னது…

// ரஜினி கமல், விஜய் அஜீத், ஜ கே ரிதீஷ் //
இந்த லிஸ்ட்ல வீர தளபதிய கடைசியா போட்டு அவமான படுத்துன உனக்கு நாள் குறிச்சாச்சு..

kummalam சொன்னது…

காக்கா கபாலிய ஜ கே ரிதீஸ் ஓட சேத்து பேசுனதுக்கு கோவம் வரலியாம், ரஜினி கமல் ஓட பேசினதுக்கு கோவம் வருதா.. நீ உண்மையான ரசிகன் இல்ல உன்னை போர் களத்தில் சந்திக்கிறேன்