புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

லந்து மணியின் அறிமுகம்

ஹாய் லந்து பார்டீஸ்..........

நான் லந்து மணி .....எங்கும் எதிலும் எப்போதும் லந்தை கொடுக்க.... உங்களுக்காகஅவதாரம் எடுத்த ஒரு லந்து பார்டீ......

நம்ம கும்மாளம் நண்பர்கள் கும்மியடிக்க என்னை ஆர்வமாய் அழைத்தார்கள்....
சரி எவ்வளவோ பண்ணிட்டோம் ....இத பண்ண மாட்டோம்னு......கிளம்பி.... லந்துடேன்....ச்சே....வந்துட்டேன்......

'வீனா....'சுனா......இப்ப.....சந்தோஷமா........ எண்ணா....வில்லத்தனம்........

கூட்ட்டமா சேர்ந்து கும்மியடிக்க ......ஆரம்பிச்சா.....எவன் மட்டுனாலும் டவுசரகலட்டி கை விளங்க போட்டுடுவிங்கள்ள.......

அதுக்குன்னு அவர நீங்க அப்படியெல்லாம் செஞ்சிருக்க கூடாது......நைட் எல்லாம்தூங்காம அழுதுட்டு இருந்தாரம்....எங்கிட்ட ரெம்ப வருத்தப்பட்டாரு......

அய்யோ..... அய்யோ.....

வரட்டுமா.......

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

இதெல்லாம் ரெம்ப ரீஜென்டான ஆளுங்க இருக்கற எடம்பா.....

நம்ம வி......தம்பி, சு........தம்பி, ஜெடி.....அண்ணாச்சி, அப்புறம் தி......அண்ணாச்சினு சில பல பெரிய ஆளுங்க வந்து போற இடம் தம்பி........

உன் லந்து எல்லாம் இங்க காட்டிபுடாத அப்பு...கோவக்கார பயபுள்ளைக.......அப்புறம் உனக்கே.....விலங்க போட்டுடுவாய்ங்க........

எதோ லிங்க் அனுப்புனா....படிச்சமா சிரிச்சமானு...போகனும்லே.....அதவிட்டுபுட்டு இப்படியா....ஏலே....குனிய வச்சு குமுரிப்புடுவாகலே......

ஜாக்கிரத லந்து தம்பி........சொல்லிபுட்டேன்....அப்புறம்.....உன் இஷ்டம் தம்பி.....பாத்து....பக்குவமா...செய்யி........

kummalam சொன்னது…

என்ன லந்து தம்பி .. சிங்கம் சொன்னத கேட்டல்ல.. பார்த்து உசாரா நடந்துக்க.. கரைசல் மேலான்மையே அவரு சொன்னா கொதிச்சு போய்டும்... நீயெல்லாம் எங்க... ஜ கே ரிதீஷ் ஓட முழு ஆதரவு அவருக்கு இருக்கு புரியுதுல்ல...

சுதாகர் R சொன்னது…

நீங்க பா.கே.ப எழுதுவீங்களா ?