புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

புதன், 24 செப்டம்பர், 2008

பய டேட்டா - சவடால் சங்கரு

பய ( ங்கர ) டேட்டா
பெயர் - முண்டாசு முருகேஷ்

வயது - பாடம் சொல்லி குடுத்த வாத்தியார மறக்காம பத்து வருஷமா காலேஜ் போற வயசு .

புதிய தொழில் – முண்டாசு கட்டி காத மரசு ஒட்டு கேட்குறது .

உப தொழில் – ஊருல இருக்கறவன் எத பேசினாலும் ஓடி போய் கேட்பது.

முன் அனுபவம் - "ஓவர் பில்டப்" ல Ph.D , "கவுக்கரதுல" M.Phil, அவரா அசிங்க படுறதுல அவ்வுளவு கெட்டி காரர் ,

நண்பர்கள் – அத எப்படி என் வாயால....

எதிரிகள் – தின்பண்டம் குடுகாதவர்கள்.

பிடித்த இடம் – ஆபீஸ்..

பிடித்த வேலை – அடுத்தவங்களை நோட்டம் போட்டு அலப்பரைய கொடுப்பது

தற்போதைய பொழுதுபோக்கு – ஆப்பிள் சாபிடுவது.

எதிர்கால பொழுதுபோக்கு – கொய்யாகாய் சாப்பிடுவது.

விரும்புவது – இவரு மட்டும்தான் எல்லாத்தையும் கலட்டுனாருனு

வெறுப்பது – கொடுக்காமல் சாப்பிடுபவர்களை

மறந்தது – பலரிடம் அடிவாங்குவதை

மறக்காதது – அடி வாங்கியதை

எரிச்சல் -- சமீபத்தில் நடந்த தும்பயியல் சம்பவம் .

ரசித்தது – அப்படிஎல்லாம் ஒன்னும் இல்லிங்கோ

ரசிக்காதது – மூஞ்சிக்கு நேரா பேசி அசிங்கபடுத்துவதை

ஒரே சாதனை – இரண்டு வருட காலம் ஒரே வேலையில் இருந்தது

சமிபத்திய சாதனை – பார்த்தவுடன் டக் என ஆட்களை தெறித்து ஓட செய்வது.

நீண்டகால சாதனை – சத்தமாக சிரிப்பது

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நெஜமாவே ரொம்ப பயங்கரமா இருக்கு...

சுதாகர் R சொன்னது…

யார் சார் நீங்க ?

பெயரில்லா சொன்னது…

அதான் பேர தெளிவா எழுதி இருக்கோம்ல...

சுதாகர் R சொன்னது…

வெளங்கினாப்லதான்...

பெயரில்லா சொன்னது…

ஹலோ... நீங்க சொல்றவரு அடிக்கடி பேண்ட்ட கழட்றவரா?

kummalam சொன்னது…

Mr. சூனா, நீங்க எதுவும் பயப்படாதீங்க, தலைவா, நம்ம சூனா சொல்றவரு பேண்ட கலட்டுறேன்னு சொல்லி அடிக்கடி பேன்ட் அவுக்குரவுற ....

பெயரில்லா சொன்னது…

சட்ட கிளிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்.. நெஞ்சி கிளிஞ்சிருசே எங்க முறையிடுவ?

kummalam சொன்னது…

முடிச்சிடாங்கயா முடிச்சிடாங்க!! அய்யா நீங்க யாரு யா யாரு?

பெயரில்லா சொன்னது…

நல்லவேளை சட்டை கிழிஞ்சதோட போச்சு...

பெயரில்லா சொன்னது…

என்ன இப்படி கேட்டுபுட்டிக அப்பு.......மாட்டு தாவணி ல மாடுங்களுக்கு தீனி போடறது நாமதான்னேன்........

என்னப்பா.....என்ன தெரியல.......நன்னா பாருங்கோன்னா........கிளிக்கு ரெக்கை மொலச்சுடுத்து....பறந்துடுத்து.....

கண்ணா.....இப்புடு சூடு.........நேனே லந்து மணி காரு.....

அன்நோவ்வ்.....நாந்தாங்கோவ்...என்ன கேட்டு போட்டிங்கனா.....எம்பட பேரு.......பாப்பநாயக்கன் பாளையம் பரமேசு ங்நொவ்........

இன்னா நைனா நம்ப கைல வந்து இன்னா கொஸ்டின் கேட்னுகிர......இதேகண்டி.....நம்ம ஏரியாவுல வந்து கேட்னிருந்தே..... பகுலு பிகுலு ஊதிருக்கும்..............