வியாழன், 4 செப்டம்பர், 2008
யாரு இந்த ஜென்னா ஜேமிசன்?
Labels:
பொது அறிவு
இந்த கேள்விய போதைல இருக்கறப்போ தெரியாம கேட்டுட்டேன் ...அதுவும் வெள்ளகாரண்ட... இத கேட்டதுக்கு தான் வடிவேலு காமெடி பாத்த மாதிரி சிரிச்சிடானுவ....சரி யாரோ பிரைம் மினிஸ்டரொ ப்ரெஸிடண்டோ நமக்கு தெரியலன்னு நெனச்சேன்..அப்புறம் தான் தெரிஞ்சுது இது காமடி மேட்டர் இல்ல காமவெடி மேட்டர்னு. சரி கொஞ்சம அவங்கள பத்தி சொல்லுங்கடான்னு கேட்டா ..உஜாலா பட(டு)வுலகின் உச்ச நாயகி, மேட்டர் படங்களின் மகராணி அப்டி இப்டி னு பீலா உட்ராங்கே. சரி புகழ்ந்தது போதும் வாழ்கை வரலாற கொஞ்சம் சொல்லுங்கடானேன். அவங்க பதினெட்டு வயசுல இருந்து இந்த சேவைய செஞ்சிகிட்டு இருக்காங்க , இப்போ அம்பது வயசாகுது இன்னமும் அவங்க கலைப்பசி அடங்கலேன்னும், அம்மணி சேவை நாட்டுக்கு தேவைனு உலக ஆண்வர்க்கம் அவங்களுக்கு கன்னாபின்னானு ஆதரவு அளிப்பதாகவும் தெரிஞ்சிகிட்டேன். மனுஷனுக்கு ஞானம் வரப்போ ஒரு ஒளி வரும்னு சொல்வாங்க அது மாதிரி அவன் இந்த விஷயத்த பத்தி சொல்றப்ப அவன் மொகத்துல ஒரு தவுசண்ட் வாட் வெளிச்சம் தெரிஞ்சுது. இந்த ஜென்மம் எடுத்ததே இதுக்காக தாங்கற மாதிரி ஒரு பெருமை. ஒரு தலைமுறையே இவங்கள பாத்து வளந்திருக்குனு தெரிஞ்ச உடனே ரொம்ப ஆர்வமாகி சரி இன்னைக்கு எப்படியும் இத்த பாத்ரனும் இல்லாட்டி நம்ம எதிர்கால சந்ததிகள் நம்மள காரி துப்புமேன்னு அவன்டயே கேட்டேன். அவனும் ஒரு ஹர்ட் டிஸ்க் குடுத்து இத பாத்து இவங்க புகழ நீயும் பரப்புனு சொல்லிட்டு போய்ட்டான். கால் நூற்றாண்டுகளாக இளைஞர்களை துரும்பாக்கிய அந்த தெய்வீக படைப்பை நானும் பார்த்தேன்....ஆஹா அற்புதம் ..அந்த அனுபவத்த விளக்க வார்த்த இல்ல... உடனடியா அகில உலக ஜென்னா ரசிகர் மன்றத்துல என்னையும் இணைச்சுகிட்டேன், எப்படியோ நானும் இந்த நாட்டுல வாழ்றதுக்கான பல தகுதிகள்ள ஒரு தகுதிய பெற்றுடேன். மோட்சத்தை நோக்கிய எனது பயணத்தில் இது ஒரு குறிப்பிடதக்க மைல்கல். ஆனா இந்த பயணத்தை ஆரம்பிச்சு வெச்ச நம்ம ஊர் ஷகிலாவ அடிச்சிக்க முடியாதுங்கறது என்னமோ உண்மை......என்ன சொல்றீங்க பாஸ் ?..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
நீங்க சொல்லறத வச்சு பார்க்கும் பொது .....நல்லாதான் இருக்கு ...சங்கத்துல இணைய ஆசையாத்தான் இருக்கு ...ஆனா....நாங்க இருக்கற நாட்டுல ... இருந்துட்டு படிக்கும் போது ஏதோ இதெல்லாம் சொல்லி வேருபேத்தராமாதிரி ... தெரியுது....
.....ம்ம்ம் என்ன பண்றது....கை இருக்கறவன் கடப்பாரை புடிக்கறான்......
யாருங்க இந்த ஜென்னா.....நம்ம கலைபுலிகள்(...!!!.சுனா...&...வினா....) கொஞ்சம் வலைத்தேடல் செஞ்சு சொண்ணா புண்ணியமா போகுமுங்கோவ்வ்...
ஜேடி மன்னா.... க க க போ....
நமது வளைய மக்களின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் அனைவரும் கும்மி அடிப்பதால்.. நமது இந்த விளையாட்டை இத்துடன் நிருத்திகொள்வோம்....
முதலில் சீடீ இப்பொழுது ஹர்ட் டிஸ்க் ஆ???
நடக்கட்டும் நடக்கட்டும்... எங்களை மறந்து விடாதீர்கள்...
நானும் இத நம்பி ஒரு வலை தளத்துக்கு போய் மொத்தமா 500 MB
பதிவிறக்கம் செஞ்சேன்... ஆனா .rar file password கேக்குது... :)
யாருக்காவது சரியான அட்ரஸ் தெரிஞ்சா எனக்கு மட்டும் மின்னஞ்சல் பண்ணுங்க...
நா சொன்னேன்னு மட்டும் யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க...
கருத்துரையிடுக