புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

பய டேட்டா : காக்கா கபாலி

அட இவ்வளவு நல்லவரா இவரு.........எங்க இருக்காரு....பக்ரைன் ஆ? அபுதாபியா ? பர்ர் துபாயா ?

அட இல்லப்பா நம்ம பன்னாரி மாரியம்மன் கோயில் ல கூழ் ஊத்தராருப்பா.....

ஒஹ் ஹோ ..... நான் கூட வெளி நாட்டு தூதுவர்னு நினைச்சேன்......

டேய் என்னடா எதோ பய டேட்டா போடறேன்னு சொல்லிட்டு எதோ உளறிட்டு இருக்க.......

இல்லைங்ன்னே சும்மா ஒரு டிபரன்ட்டா இருக்கட்டுமேனு எழுதினேன்......

நிறுத்திக்கோ இதோட நிறுத்திக்கோ..........இல்லனா.........ரெம்ப குஷ்டம் ச்சே கஷ்டம்.......

அப்போ என்ன தான்னே எழுதறது?

எதையாவது பொதுவா எழுது...... சினிமா பத்தி எழுது சினிமா நடிகர் பத்தி எழுது......

அண்ணே....நடிகைய பத்தி எழுதலாமா........

ஆரம்பிச்சிட்ட இல்ல உன்னால லந்த கொடுக்காம இருக்க முடியாதா?

அதானே லந்து மணி.......

இப்படியாக சில பல விவாதங்களுக்கு பிறகும்......முதல் பய டேட்டா ரத்தக்களரியை பார்த்த பிறகும்......லந்துமணி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அடுத்த டாபிக்கை தேடி தன் பாதையில் விரைவாக பயணித்தார்........

(தொடரும்.....)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என்ன லந்து சார் என்ன இப்படி ஆரம்பிச்டீங்க.....உங்க கிட்ட இருந்து நிறைய எதிர் பார்த்தோம்.....இப்படி டக்குனு திருந்திட்டா மாதிரி தெரியுது......

கமான் பாஸ்.....உ கேன் டூ திஸ்.........

லந்து மணி சொன்னது…

லந்து பிரியன்.....

ரொம்ப தேங்க்ஸ் நீங்க feel பண்ணாதிங்க......நான் நிறுத்திட்டேன்னு சொல்லவே இல்லையே.....நீங்களா தப்பா கற்பனை பண்ணிக்க வேண்டாம்......உங்க எதிர்பார்ப்பு வீண் போகாது......

அடுத்த டாபிக் ரெம்ப சூடா வந்திட்டு இருக்கு......கவனமா இருங்க உங்கள பத்தி கூட இருக்கலாம்......

வர்ட்டா.....

பெயரில்லா சொன்னது…

தலைவா, உங்க சிஷ்யன் தான் நான், இருந்தாலும் எனக்கு சுத்தி வளச்சு பேச வராது... பூ வா பூ நும் சொல்லலாம், புய்பம் நும் சொல்லலாம்.. நீங்க சொல்ற மாதிரி காக்க கபாலி நும் சொல்லலாம்.. சரி தான? லெந்துமணியின் சிசியன் !!!

பெயரில்லா சொன்னது…

பகல்லயே பசுமாடு தெயரியாது......இதுல இருட்டுல எருமை மாட்டுல பால் கறந்த கணக்கா.......ஆட்டு புளுக்கைய அள்ளி அள்ளி அரண்மனை கட்டுனானாம்ற கணக்கா......என்னாவே பேசிட்டுஇருக்கிய..........எளவு ஒன்னும் வேலங்கலவே.......ஆனா ஒன்னுவே.........மாட்டுனா.....சவட்டிபுடுவாகல்லே........ மேயர மாட்ட நக்குற மாடு கெடுத்த கதை ஆகிபோகும்லே.......