புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

சனி, 27 செப்டம்பர், 2008

Flash News: சிங்கம் சாய்க்கப்பட்டது

தலைவனுக்கு தலைவனா,  தொண்டனுக்கு தொண்டனா, சப்போர்ட்டுக்கு சப்போர்ட்டா, அதுக்கு அதுவா, இதுக்கு இதுவா இருந்த எங்க சிங்கத்த சாச்சி புட்டானுக..
ஒரு வேளை இது வெளி நாட்டு சதியா இருக்குமோ... 
இதனால் அமெரிக்கா, பிரிட்டின், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்ல விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.. 

 தொடரும் ..

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

இப்ப சந்தோஷமா............ஒரு நாளு தானேயா....ஆபிசுக்கு வரல.....அதுக்குள்ள மலர் வலயம் வைக்கிற ரேஞ்சுக்கு கொண்டுபோயிடிங்களே......இதுக்கு நான் ஆபிசுக்கே வந்திருப்பேனே.....என்ன பண்றது......வீட்லயாவது நிம்மதியா தூங்க விடீங்கலாப்பா.....இல்லையே.....நான் என்ன செய்வேன் யாரை கேட்பேன்..... ஒரு மனுஷன் ஒரு கால் அட்டெண்ட் பண்ணலாம்....இல்ல ரெண்டு கால் அட்டெண்ட் பண்ணலாம்.....இருபது மிஸ்ஸுடு கால் கொடுத்தீங்களே.......நியாயமா........சொல்லுங்கப்பா.....சொல்லுங்கய்யா......

தம்பி........யப்பா......உனக்கு ஒன்னு நியாபகம் இருக்கா...........நீ சின்ன பிள்ளையா இருந்தப்போ......நான் தின்னையப்பிடிச்சு நடந்திட்டு இருப்பேன்.....அப்போ.....அப்போ நீ.....என் ....என்.......கைய்ய....அட என் கைய்ய தானப்பா......பிடிச்சு நடப்பே.......ஆ அப்போ ஆ அப்போ......நான் சொல்லுவேன்......ஆகா மெல்ல நட மெல்ல நட காலு என்னாகும்.........ஆ......

(இதுக்கு இவன் இன்னும் ரெண்டு நாள் ஆபிசுக்கு வராம ஆஸ்பத்திரில படுத்து இருந்துருகலாம்னு முனுமுப்பு கேட்கிறது)

சுதாகர் R சொன்னது…

பல்டி பங்ஷனல்னா சும்மாவா...?

பெயரில்லா சொன்னது…

சிங்கத்தைப்பற்றி அவதூறாக பேசிய கும்மாளத்தை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன் !

kummalam சொன்னது…

எசுஸமி!! Mr.தியாகு, நீங்கதான் அந்த சிங்கமா? நீங்க தன் கரிசல் மேலாண்மையா.
நான் மைன்ட் ல வெச்சிகிறேன்..

ஹே யு சாரா, கும்மி அடி மேன் கோவ படாத .